தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைன் வகுப்புகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாணவ-மாணவிகள் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் ஆன்லைன் வகுப்புகளுக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Diwali #School