Union jal shakti ministry has conferred the best water warrior award for Coimbatore's Activist R Manikandan.
கோவை பகுதியில் நீர்நிலைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இரா. மணிகண்டனுக்கு மத்திய அரசு Best Water Warrior விருது வழங்கியுள்ளது. மத்திய அரசின் விருது பெற்றுள்ள இரா. மணிகண்டனுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், 'இவர்கள் நம் காலத்தின் நாயகர்கள்' என பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.