கர்ப்பிணி பெண்களுக்கு.. வலியே இல்லாமல் பிள்ளை பெற டாக்டர் தீபா கூறும் அட்வைஸ் - வீடியோ

Oneindia Tamil 2020-11-24

Views 1

சென்னை: பிரசவம் என்றாலே மறுபிறவ என அச்சப்படும் பெண்களே யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் உதவியுடன் அதிக வலி இல்லாமல் எளிதாக சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்கிறார் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் டாக்டர் ஒய் தீபா அறிவுறுத்தியுள்ளார். ஆனால் இவற்றை யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் மருத்துவரின் மேற்பார்வையில் ம��்டுமே செய்ய வேண்டும் என்பதையும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Dr Y Deepa says about Yogic technics for Easy Normal Delivery

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS