பிரசவம் என்றாலே மறுபிறவ என அச்சப்படும் பெண்களே யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் உதவியுடன் அதிக வலி இல்லாமல் எளிதாக சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்கிறார் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் டாக்டர் ஒய் தீபா அறிவுறுத்தியுள்ளார். ஆனால் இவற்றை யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் மருத்துவரின் மேற்பார்வையில் மட்டுமே செய்ய வேண்டும் என்பதையும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Government Yoga and Naturopathy hospital Manipulaive therapy HOD Dr Y Deepa says about how to easily deliver a baby through normal delivery.