வங்கக்கடலில் நாளை புரேவி புயல் உருவாகிறது. இலங்கையை கடந்து குமரிக்கடல் பகுதியில் நிலை கொள்ளும் இந்த புயலால் தென் தமிழகத்திலும் வட மாவட்டங்களில் திருவள்ளூர் , காஞ்சிபுரத்தில் மிக அதிக கனமழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார்.
The Met Office has forecast showers in southern Tamil Nadu and southern Kerala due to the deep depression in the Bay of Bengal. The Met Office has forecast heavy rains in Tamil Nadu on December 2, 3 and 4.
#Burevi
#WeatherUpdate