பாஜக மீனவர் அணி சார்பில் மீன் விற்கும் மகளிருக்கு “அலுமினியம் மீன் கூடை வழங்கும் விழா"வில் குஷ்பு சுந்தர் பங்கேற்பு

hindutamil 2020-12-23

Views 607

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினத்தை முன்னிட்டு சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி நடுக்குப்பம் மீன் மார்க்கெட் அருகில் பாஜக மீனவர் அணி சார்பில் மீன் விற்கும் மகளிருக்கு “அலுமினியம் மீன் கூடை வழங்கும் விழா” நடைபெற்றது. - ஒளிப்பதிவு லென்ஸ் சீனு

இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற பொறுப்பாளர் குஷ்பு சுந்தர், மாநில மீனவர் அணி தலைவரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி அமைப்பாளருமான சதீஷ்குமார் பங்கேற்றனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS