#ashwin
#indvsaus
India vs Australia 2nd test: India dominated the morning session; Steve Smith out for duck
இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஸ்மித் அஸ்வின் பந்தில் டக் அவுட் ஆனார்