ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்டில் தற்போது மழை காரணமாக தடைபட்டு உள்ளது. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இரண்டு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று நடந்து வருகிறது
Team India faces Australia with two changes in the team, in the Third Test today in Sydney.
#INDVSAUS