'Trump வராமல் இருப்பதே நல்லது' | US President's Swearing | Oneindia Tamil

Oneindia Tamil 2021-01-09

Views 647

தான் பதவியேற்கும் விழாவில் அதிபர் டிரம்ப் பங்கேற்காமல் இருப்பதே நல்லது தான் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் வரும் ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளவுள்ளார்.

President-elect Joe Biden said President Donald Trump's decision to skip his inauguration is "one of the few things he and I have ever agreed on".

#Trump
#JoeBiden

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS