தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற ஆலோசனை.. ராமதாஸை சந்தித்த அமைச்சர்கள்

Oneindia Tamil 2021-01-11

Views 3

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாசுடன் தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் ஆகியோர் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tamil Nadu Electricity Minister P. Thangamani and Local body Minister S.P.t Velumani met pmk leader ramadoss in thailapuram thottam , thindivanam at villupuram district.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS