"முதல்ல மோடி ஐயா ஊசியை போட்டுக்குங்க... அப்பறம் ஐயா அமித்ஷா ஐயா ஊசியை போட்டுக்குங்க. உங்க 2 பேர் உயிரும் எங்களுக்கு முக்கியம்.. அதனால நீங்கதான் முதல்ல இந்த ஊசியை போட்டுக்கணும்.. அப்படியே அம்மா நிர்மலா சீதாராமன் ஊசி போட்டுக்கிறதை எங்களுக்கு எடுத்து ஒருமுறை காட்டுங்க.. அல்லது மருத்துவ துறை அமைச்சராவது ஒருமுறை போட்டுக்காட்டுங்க" என்று சீமான் தெரிவித்துள்ளார்.
Seeman says about Covid vaccine in Pongal festival function
#Seeman
#CovidVaccine