அமைச்சரை கடுமையாக விமர்சித்த துணை சபாநாயகர் - வைரல் வீடியோ

Sathiyam TV 2021-01-19

Views 3

புதுச்சேரி சட்டப்பேரவையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டிருந்த அமைச்சர் கந்தசாமியை, துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

#puducherry

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS