இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4வது போட்டியின் 2வது இன்னிங்சில் இந்தியா ஆடி வருகிறது. இந்த இன்னிங்சில் டெஸ்ட் போட்டிகளில் தனது 1000வது ரன்களை ரிஷப் பந்த் பூர்த்தி செய்துள்ளார்.
Rishabh Pant is quickest Run scorer of 1000 runs by an Indian Wicket Keeper