அமெரிக்காவை பாதுகாப்பாகவும் வளமாகவும் வைத்திருப்பதில் ஜோ பிடன் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்வேன் என்றும் பிடனுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும், இன்றுடன் விடைபெறும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பிரியாவிடை வீடியோவில் கூறியுள்ளார்.
praying for the success of Joe Biden in keeping America safe and prosperous and extending his best wishes, outgoing US President Donald Trump in his farewell video message