திருநெல்வேலி: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு போகும் முன்பு திருச்செந்தூரில் முருகனை தரிசித்தோம். அங்கிருந்து குற்றாலத்துக்கு போவதற்காக திருநெல்வேலி சென்றோம். அங்கிருந்து தென்காசி வழியாக குற்றலாம் போகலாம் என்று முடிவு செய்து பயணத்தை தொடங்கினோம்.
Tirunelveli -Tenkasi Road repair : road work not finished in more then 7 years