முக்குலத்தோர் புலிப்படை சார்பில் தேசிய தெய்வீக பிரசாரத்தை நிறுவன தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. சூலூர், பள்ளபாளையம், சிந்தாமணி புதூர் பகுதிகளில் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், சசிகலாவை மரியாதை நிமித்தமாக சந்திப்பேன் அதிமுகவில் கூட்டணி தொடரும் கருணாஸ் பேட்டி
'I Will meet Sasikala' - Karunas MLA
#KarunasMLA
#Sasikala