சென்னையை அடுத்த ஆவடியில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய ஆ.ராசா தமிழ்க் கடவுளான முருகனுக்கு சமஸ்கிருதத்தில் வழிபாடு நடத்துவதா என கேள்வி எழுப்பினார். மேலும், தமிழ்க்கடவுளான முருகன் கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்த முடியுமா என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் கேள்வி எழுப்பினார்.
A Rasa speech
#ARasa
#Murugan