தேர்தல் வேலைகளை உடனே தொடங்க Premalatha உத்தரவு | Oneindia Tamil

Oneindia Tamil 2021-02-02

Views 3.2K

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி என்று விஜயகாந்த் ஒரு படத்தில் பாடியிருப்பார். இப்போது தேமுதிகவின் நிலையும் அப்படித்தான் உள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னமும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் கூட்டணி பேச்சு வார்த்தை இறுதி செய்யாமல் எந்த தொகுதி என்றும் முடிவு செய்யாமல் திரிசங்கு நிலையில் உள்ளது தேமுதிக. 41 தொகுதி வேண்டும் என்று தேமுதிக உடும்பு பிரியாக நிற்பதால் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு யாருமே கூப்பிடவில்லை. இனியும் பொறுத்திருக்க வேண்டாம் தேர்தல் பணிகளை தொடங்கினால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று கூறியுள்ளார் பிரேமலதா.


DMDK leader Vijakanth wife Premalatha said the chances of victory would be bright if the election work started immediately.

#DMDK

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS