பெயர்தான் பழசு... வண்டி புதுசு! டாடா சஃபாரி | Tata Safari 2021 Test Drive Review | #MotorVikatan

Motor Vikatan 2021-02-03

Views 1

பஸ்ஸார்டு ஆக வெளிவந்து, கிராவிட்டாஸ் ஆக மாறி, தற்போது சஃபாரி ஆக அறிமுகமாகிவிட்டது, டாடாவின் Flagship வாகனம்! இந்த 7 சீட் எஸ்யூவியின் உற்பத்தி ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில், குடியரசு தினத்தன்று இதுகுறித்த தகவல்களை அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தனது வரலாற்றுச் சிறப்புமிக்கத் தயாரிப்புகளில் ஒன்றான சஃபாரியின் பெயரைச் சூட்டி, இதற்குப் பெரிய அந்தஸ்தையும் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது டாடா மோட்டார்ஸ். எம்ஜி ஹெக்டர் சீரீஸ், XUV 5OO (தற்போதைய & புதிய மாடல்), 7 சீட் க்ரெட்டா போன்றவற்றுடன் போட்டியிடும் இந்த மூன்றாம் தலைமுறை சஃபாரி எப்படி இருக்கிறது?

#MotorVikatan #TataSafari2021 #TataSafari #CarReview

Credits:
Host - Vels | Video Edit - Ajith Kumar K
Camera & Producer - J T Thulasidharan

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS