தமிழ்நாடு காவல்துறையினருக்கான புற்றுநோய் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்!

hindutamil 2021-02-04

Views 1K

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு அகில இந்திய அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சங்கம் நடத்தும் தமிழ்நாடு காவல்துறையினருக்கான புற்றுநோய் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்! - ஒளிப்பதிவு லென்ஸ் சீனு

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS