#AryaSayeesha
#AryaGermany
A German woman complaint's against Actor Arya. She says Arya cheated her out of 80 lakh rupees by claiming to be married.
திருமணம் செய்வதாக கூறி நடிகர் ஆர்யா தன்னிடம் 80 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக ஜெர்மனி பெண் ஒருவர் புகார் கூறியுள்ளார்.