அதிமுக அணியில் தொகுதிகள் எத்தனை? எந்தெந்த தொகுதிகள் என்பதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் இங்க நாங்கதான் போட்டி... கொடுத்துவிடுங்க என கோதாவில் இறங்கியிருக்கிறது பாஜக. இன்னொரு பக்கம் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அடம்பிடித்து கேட்கிறதாம் பாமக.
Sources said that AIADMK was very upset over the talks with PMK and BJP.