Taiwan-க்கு எதிராக china கையில் எடுக்கும் Grey-Zone தந்திரங்கள்

Oneindia Tamil 2021-03-03

Views 515

தைவான் கட்டுப்பாட்டில் இருக்கும் மாட்சு தீவுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் மணல் அகழாய்வுகளை மேற்கொள்வதன் மூலம் சீனா புதிய வகை உளவியல் போரை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.

China used Grey-Zone tactics against taiwan

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS