அதிர்ச்சியாக இருந்தது.. சசிகலாவின் முடிவு குறித்து டிடிவி தினகரன் பேட்டி | Oneindia Tamil

Oneindia Tamil 2021-03-04

Views 378

அரசியலில் இருந்து சசிகலா விலகியதை அடுத்து அவரின் விலகல் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று பேட்டி அளித்துள்ளார். சசிகலா முடிவு குறித்து தினகரன் விளக்கமாக பேசி உள்ளார்.

TTV Dinakaran explains why Sasikala quits the politics all of a sudden?

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS