#ZomatoDeliveryBoy
#ZomatoControversy
#HiteshaChandranee
"Never Hit Him" vs "She Threw Shoes": What Woman, Zomato Agent Told TV
பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் ஜோமாடோ ஊழியர் தன்னை தாக்கியதாகவும், தனது மூக்கு உடைந்து விட்டதாகவும் பரபரப்பு வீடியோ வெளியிட்டார். கடந்த சில நாட்களாகவே இந்த வீடியோ வைரலாகி வந்தது. அதே நேரத்தில் புகார் அளித்த பெண்ணின் மீது ஜோமாடோ டெலிவிரி பாய்யும் சில குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருக்கிறார்