'DMDK-வுக்கு பக்குவம் இல்லை' , புன்னகையுடன் பதிலளித்த EPS | DMK Manifesto 2021 | Oneindia Tamil
des
ஓமலூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்கள்தான் நீதிபதி, மக்கள் இந்த தேர்தலில் சரியான தீர்ப்பை வழங்குவார்கள் என்று கூறியுள்ளார்.
#TamilNaduElections
#Assemblyelections2021