தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவில் 44 எம்எல்ஏக்களுக்கு தேர்தலில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.. முதல்வர் பழனிசாமியின் இந்த முடிவிற்கு பின் என்ன காரணம் என்று விவரங்கள் வெளியாகி உள்ளன.
Tamilnadu Assembly Elections 2021: What really happened behind the AIADMK candidate selection process?