ரு சாலையை 10 பத்து வருடங்களாக போட்டுக்கொண்டிருக்கும் மாநிலம் தமிழகமாகத் தான் இருக்கும். இந்த சாலையில், பயணிப்பது என்பது, எமன் முதுகில்ல மல்லாக்க படுத்து செல்வதற்கு சமம். ஆம் கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையைத் தான் சொல்கிறோம்.
will dmk or admk resolve Krishnagiri - thiruvannamalai highway issue?
#KrishnagiriToTiruvannamalaiRoad
#TNElection2021