பெரிய கன்டெய்னர் லாரி... உள்ளே பார்த்தால் 640 குக்கர்கள்.... தேர்தல் அதிகாரிகள் ஷாக் - வீடியோ

Oneindia Tamil 2021-03-19

Views 3.1K

தஞ்சாவூர்:. தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி அருகே கன்டெய்னர் லாரியில் கொண்டு சென்ற ரூ.3 லட்சம் மதிப்புள்ள 640 குக்கர்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

The Election officers seized 640 cookers worth Rs 3 lakh in a container truck nearThanjavur

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS