11,200 கிராம் தங்கம் - அடேங்கப்பா... ஹரி நாடாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Vikatan 2021-03-20

Views 8

ஹரி நாடார் வேட்புமனுத் தாக்கலில் கொடுத்திருந்த பிரமாணப் பத்திரத்தில் தன்னிடம் கிலோ கணக்கில் நகை இருப்பதாகவும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் வாகனங்கள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS