Coronavirus | கொரோனா வைரஸ்: தமிழகத்தில் விதிக்கப்பட்டிருக்கும் தடைகள் என்னென்ன?

Ananda Vikatan 2021-04-08

Views 12.1K

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதைத் தொடர்ந்து, நேற்று தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனை அடிப்படையில், தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. #Covid19 #Coronavirus

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS