இ-பாஸ் இருந்தால் மட்டுமே தமிழக எல்லைக்குள் அனுமதி.. கர்நாடகா எல்லையில் தீவிர சோதனை

Oneindia Tamil 2021-04-11

Views 1

other states people are allowed only if they have e-pass : police check at Karnataka border
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தமிழக மாநில எல்லையாக. உள்ள ஜூஜூவாடியில், வருவாய்துறை அதிகாரிகள் சோதனை சாவடி அமைத்து தீவிர வாகன சோதனையை நடத்தி வருகின்றனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS