புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஊனையூர் கிராம திருவிழாவை பற்றி தான் இந்த வீடியோ.ஊனையூர் ஊனைக்காட்டு அய்யனார் நீலி அம்மன் திருவிழா.. இங்கு தேர் திருவிழாவின் போது குழந்தை வரம் வேண்டி கரும்புத் தொட்டில் எடுத்துச் எடுத்துச் செல்வார்கள். அனைவருக்கும் அன்னதானம்.
#villagefestival #unaiyur #90'skidsmittaikadai