நாட்டில் கொரோனா காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வரும் நிலையில், கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாத பிரதமர் மோடி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
VCK Chief thirumavalavan's latest letter demanding the resignation of Modi.