5 மாதம் கர்ப்பமாக இருந்தாலும் கடமை முக்கியம்! DSP Shilpa Sahu குவியும் பாராட்டு...

Oneindia Tamil 2021-04-21

Views 363

#DSPShilpaSahu
#DantewadaDSP

5 months Pregnant DSP Shilpa Sahu On roads with Lathi Directing Public

டிஎஸ்பி ஷில்பா சாஹு 5 மாசம் கர்ப்பமாக இருக்கிறார். காலையில் டியூட்டிக்கு வந்ததும், கையில் ஒரு லத்தியுடன் வந்து நடுரோடில் நின்று விடுகிறார்.. டிராபிக்கை சரி செய்கிறார்.. அந்த பக்கம் வண்டிகளில் வருவோர்கள், மாஸ்க் போட்டிருக்கிறார்களா என்பதையும் கண்காணிக்கிறார்.. அதுவும் சோஷியல் டிஸ்டன்சுடன் இந்த பணியை மேற்கொள்கிறார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS