இருக்கிற தொல்லைகளில் இருந்து தப்பித்து, பேசாமல் கைலாசாவிலேயே செட்டில் ஆகிவிடலாமா என்று சிலர் யோசித்து வரும் வேளையில், யாரும் இந்த பக்கம் வந்துடாதீங்க என்று அந்த கைலாசா நாட்டு அதிபர் நித்யானந்தாவே ஒரு திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Nithyananda bans Indians due to covid 19 to come Kailasa
#Nithyananda
#Kailasa