சிறை மோதலில் கைதி படுகொலை- உறவினர்கள் மறியல்- ஆட்சியர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு! - வீடியோ

Oneindia Tamil 2021-04-23

Views 43

திருநெல்வேலி: பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் கைதி முத்துமனோ அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உண்மைக்குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது உறவினர்கள் 8 மணிநேரமாக நடத்தி வந்த சாலைமறியல் போராட்டம் ஆட்சியர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் முடிவுக்கு வந்தது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS