ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி கொண்டுள்ளது. இந்த போட்டியின் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
Suryakumar joined Rohit in the middle, and both made super innings with their 79-run partnership
#SuryakumarYadav
#IPL2021
#IPLT20