'Sterlite-ல் Oxygen தயாரிக்க அனுமதிக்க கூடாது' | Sterlite Protest | Oneindia Tamil

Oneindia Tamil 2021-04-29

Views 2

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு தயாரிக்க அனுமதி வழங்கிய மத்திய மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பண்டாரம்பட்டி கிராமத்தில் வீடுகளில் கருப்புக்கொடி கேட்டி, வாசல்களில் பேன் ஸ்டெர்லைட் கோலமிட்டு தங்கள் எதிர்ப்புகளை அப்பகுதி கிராம மக்கள் பதிவு செய்து வருகின்றனர்.
The Anti-Sterlite People’s Confederation has appealed to the residents of the port town to observe a ‘Black Day’ on Thursday as a mark of protest against the Supreme Court permitting Sterlite Copper’s oxygen plant to operate.
#Sterlite#SterliteProtest

Share This Video


Download

  
Report form