#Soori
#DMK
#UdhayanithiStalin
#CMStalin
Actor soori met CM Stalin in personal to wish
தமிழக சட்டசபை தேர்தலில் அமோக வெற்றிபெற்று, தமிழகத்தின் முதல்வராகப் பதவி ஏற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , போட்டியிட்ட முதல் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற உதயநிதி ஆகியோருக்கு சூரி வாழ்த்து தெரிவித்துள்ளார்