அனைத்து மாநிலங்களிலும் குறையும் கொரோனா எண்ணிக்கை.. என்னதான் காரணம்

Oneindia Tamil 2021-05-05

Views 932

இந்தியாவில் கடந்த சில தினங்களாக வைரஸ் பாதிப்பு குறைந்திருந்தாலும், அடுத்து வரும் நாட்களில் வைரஸ் பரவல் எப்படி உள்ளது என்பதே முக்கியம் என்றும் வரும் காலத்திற்கு ஏற்ற வகையில் நாம் தயாராகி இருக்க வேண்டும் என்றும் ஆயாச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

what could be the reason behind the sudden daily drop in numbers of the second covid-19 wave

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS