தமிழக அரசின் தலைமை செயலாளராக வெ. இறையன்பு மற்றும் முதல்வரின்
முதன்மைச் செயலராக உதயச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதற்கு நாம்
தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
Naam Tamilar Party Chief Seeman welcomed the appointment of V Irai Anbu
is new chief secretary of Tamilnadu.
#IraiAnbuIAS
#MKStalin
#Seeman