தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியது... புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர்

Oneindia Tamil 2021-05-11

Views 21

சட்டசபையில் எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்ட முதல்வர் மு.க ஸ்டாலின், மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று கூறிய போது அனைவரும் கரவொலி எழுப்பி வரவேற்பு தெரிவித்தனர்

When Chief Minister MK Stalin, who became the MLA in the Assembly, again said that I am Muthuvel Karunanidhi Stalin.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS