நம் கஷ்டம் எல்லாம் தீர போகிறது.. விரைவில் வர போகிறார் சித்த மருத்துவர் வீரபாபு.. தமிழகம் எதிர்கொண்டு வரும் மிக கடினமான சூழலில், சித்த மருத்துவர் வீரபாபுவுடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தி வருகிறார்.. இதையடுத்து புது நம்பிக்கை பிறந்துள்ளது..!
DMK Health Minister Ma Subramaniyam discusses with Siddha doctor Veerababu
#SiddhaDoctorVeerababu
#Veerababu
#MaSubramaniyam