கோயில் சொத்து, வருவாய் விவரம் ஆன்லைனில்.. முதல்நாளே Kumarakuruparan அதிரடி உத்தரவு

Oneindia Tamil 2021-05-16

Views 3.9K

அறநிலையத்துறை நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உருவாக்கும் வகையில், கோயில் சொத்து, வருவாய் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் விரைவில் ஆன்லைனில் கொண்டு வர ஐந்து அம்ச செயல் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

the Commissioner of the hindu religious and charitable endowments department, Kumarakuruparan, has called for the implementation of a five-point action plan to bring all the details, including temple property and revenue, online as soon as possible.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS