விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைத்த Udhayanidhi Stalin

Oneindia Tamil 2021-05-21

Views 1

DMK MLA Udhayanidhi Stalin helped accident victims at Chennai Marina Beach

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் அமரர் ஊர்தியை முந்திச் செல்ல முயன்று விபத்தில் சிக்கியவரை மீட்டு திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS