According to the DMK sources, M.K. Azhagiri may attend Karunanidhi's 98th Brithday on Jun 3 with Chief Minsiter Mk Stalin.
முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது சகோதரர் மு.க. அழகிரி ஆகியோர் ஜூன் 3-ந் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்துக்கு இணைந்து செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன