Tamil Nadu government ask Central to ban The Family Man 2 show as it goes against sentiment of Tamil people.
அமேசான் பிரைமில் வெளியாக உள்ள தி பேமிலி மேன் 2 தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது. இது தமிழர்களை தீவிரவாதிகள் போல சித்தரிப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில் தமிழக அரசு தடை கோரியுள்ளது