அரசு எடுத்த தீவிர நடவடிக்கையால்.. தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை - மா.சுப்பிரமணியன்

Oneindia Tamil 2021-05-25

Views 9.7K

தூத்துக்குடி: தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பதே இல்லை நிலை உருவாகி உள்ளது என்று, தமிழக மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
There is no oxygen shortage in Tamil Nadu, says Minister Ma Subramanian

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS