The DMK, AIADMK, and AMMK have taken the initiative to increase their strength
கொரோனோ தாக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், மொத்தம் 3 கட்சிகள் தங்கள் பலத்தை அதிகரிக்கும் வேலையை தொடங்கி உள்ளதாகவும், இதனால் அரசியல் மீண்டும் சூடுபிடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.